தளதள உடம்பு தவிக்க விடுதே!.. சைட் ஆங்கிளில் மொத்த அழகையும் காட்டும் ஜான்வி!...
Janhvi kapoor: தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் நம்பர் ஒன் நடிகையாக கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பதினாறு வயதினிலே படத்தில் துவங்கிய அவரின் கலைப்பயணம் பல வருடங்கள் நீண்டது. ஒரு நடிகை ஒரு மொழியில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதே கடினம். ஆனால், 3 மொழிகளில் முதலிடத்தை பிடித்தார் ஸ்ரீதேவி.
ஹிந்தி படங்களில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இத்தனைக்கும் போனிகபூர் ஏற்கனவே திருமணமானவர். ஆனாலும், இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே சென்றது. இரண்டு மகள்கள் பிறந்தார்கள். அதில் மூத்தவர்தான் இந்த ஜான்வி கபூர்.
இவருக்கும் சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்ட நடிகையாக மாறினார். அம்மா ஸ்ரீதேவியின் மரணம் ஜான்வியை மிகவும் பாதித்தாலும் அதிலிருந்து மீண்டு தனக்கு பிடித்த சினிமாவில் நடித்து வருகிறார். இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார்.
சில ஆந்தாலஜி மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடித்திருக்கிறார். இப்போது தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் தேவாரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இதுதான் ஜான்வி நடிக்கும் முதல் தெலுங்கு படமாகும். விரைவில் கோலிவுட்டிலும் அவர் கால் பதிப்பார் என எதிர்பார்க்கலாம்.
ஏனெனில் நானும் ரவுடிதான் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியின் ரசிகையாக மாறிவிட்டதாக சொல்லி இருந்தார். ஒருபக்கம், தளதள உடம்பை காட்டி அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், சேலை காட்டு கட்டழகை காட்டி ஜான்வி வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்திருக்கிறது.