புடவை கட்டுன பப்பாளி!...பால் மேனியை காட்டி பாடாபடுத்தும் ஜான்வி கபூர்...
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் கொடி கட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். ஆனால், அம்மாவை போல் நடிப்பை காட்டாமல் கவர்ச்சியை நம்பி சினிமாவில் இறங்கியுள்ளார்.
பாலிவுட் பிரபலம் என்றாலே கவர்ச்சிக்கு ஒன்றும் பஞ்சம் இருக்காது என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். அதில் முக்கியமானவர் ஜான்வி கபூர். சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரியஸில் நடித்துள்ளார்.
தற்போது இவரை தமிழ் சினிமாவில் நடிக்க அவரின் தந்தை தயாரிப்பாளர் போனிகபூர் முயன்று வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ பாதி பாத்தாலே படபடப்பா இருக்கு!…டை உடையில் கும்முன்னு காட்டும் ரேஷ்மா…
சினிமாவில் நடிப்பதை விட எடுப்பான முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே ரசிகர்களுக்கு விருந்துதான்.
இந்நிலையில், கவர்ச்சியான ஜாக்கெட் அணிந்து கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.