
Entertainment News
சேலையிலே ஆள கவுத்துட்டியேம்மா! ஜான்வியை ஜொள்ளு விட்ட இளசுகள்
அந்த காலத்தில் இளைஞாகளின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான்ஜான்வி கபூா். முதன் முதலில் தடாக் என்ற பாலிவுட் படத்தின் மூலம் தான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து அறிமுகமானாா்.
இவரது முதல் படமே மாபெரும் ஹிட் அடித்து ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஆனால் இந்தளவுக்கு வெற்றி பெற்ற தனது மகள் ஜான்வியின் முதல் படத்தை பாக்கும் பாக்கியம் கூட ஸ்ரீ தேவிக்கு கிட்டவில்லை.
அதன் பிறகு ஜான்வி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர வைப்பார்.
ஜான்வியின் செழிப்பான இளமையும், நடிப்பு திறமையும் பல ரசிகர்களை பைத்தியமாக மாற்றி உள்ளது. பாலிவுட் உலகில் வெற்றிபெற ஜான்வி தனது இளமை மற்றும் உடல் வனப்பை மெருகேற்ற கடுமையாக உழைத்து, செம்ம ஃபிட் ஃபிகர் ஆக வலம் வருகிறார்.
தற்போது அழகான சேலை அணிந்து போஸ் கொடுத்துள்ள தனது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் எங்களது ஹாட் பீட்டை ஏத்துறியம்மா என கூறி வருகின்றனா்.