More
Categories: Entertainment News

ஜாக்கெட்டு எங்க செல்லம்!.. ராவா காட்டி சுண்டி இழுக்கும் ஜான்வி கபூர்!….

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட்டில் பல படங்களை தயாரித்த போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவரின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர்.

Advertising
Advertising

அம்மா, அப்பா இருவரும் சினிமாத்துறையில் இருந்ததால் இயல்பாகவே ஜான்விக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்., சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார்.

சினிமாவில் நடித்ததை விட எடுப்பான முன்னழகை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுதான் ஜான்வி அதிகம் பிரபலமானார்.

இந்நிலையில், ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சியாக புடவையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

janhvi

Published by
சிவா

Recent Posts