இத கலர்ல பாக்குற பாக்கியம் இல்லையே... சேலை அழகுல ஸ்ரீ தேவியை மிஞ்சிய ஜான்வி!

janvi.jpgw
கருப்பு வெள்ளை போட்டோக்களை வெளியிட்டு கவர்ந்திழுக்கும் நடிகை ஜான்வி கபூர்!
பாலிவுட்டில் இளம் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ஜான்வி கபூர். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகளான ஜான்வி 'தடக்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் பெரிதாக பேசப்படவில்லை.

janvi kapoor 1
படம் ஹிட் அடிக்கவேண்டும் என்பதற்காக அந்த படத்தி ஹீரோவான இஷான் கட்டாரை காதலித்து பப்ளிசிட்டி தேடினார்.

janvi kapoor 4
ஆனால், அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை பின்னர் அவரை பிரேக்கப் செய்துவிட்டார். தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.

janvi kapoor 2
இதையும் படியுங்கள்: எப்படி போஸ் கொடுத்தாலும் அழகு நீ!…கண்ணம்மா நடிகையை கொஞ்சம் ரசிகர்கள்…

janvi kapoor 3
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் சேலை அணிந்து லிமிட்டன கிளாமரில் கிறங்க வைத்துள்ளார்.

janvi kapoor 6
இன்னும் இதை கலர்ல பார்த்திருந்தா வேற மாதிரி பீல் ஆகிற்கும் என்கின்றனர் நெட்டிசன்ஸ்.