மெழுகு டாலு நீ... தளதளன்னு தக்காளி பழம் போல் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்

அழகு பதுமையாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை ஜான்வி கபூர்!

இந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

janvi 5

janvi 5

இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

janvi 1

janvi 1

இதில் ஜான்வி 2018 ஆம் ஆண்டு வெளியான ‘ தடாக் ‘ என்ற படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் கவர்ச்சி காட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.

janvi 4

janvi 4

மேலும், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடித்தார்.

janvi 2

janvi 2

இதையும் படியுங்கள்: அது மட்டும் எடுப்பா தெரியுது!…சைடு போஸில் அழகை காட்டும் அஞ்சனா…

janvi 3

janvi 3

தொடர்ந்து ஜிம் ஒர்க் அவுட், பேமிலியுடன் அவுட்டிங், நண்பர்களுடன் டேட்டிங் என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொழுக் மொழுக் அழகில் பளிங்கு போன்ற மேனியை காட்டி ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்துள்ளார்.

 

Related Articles

Next Story