ஒரு பக்கத்தை மட்டும் காட்டி ஓரவஞ்சனை செய்யும் நடிகை... இப்படி பண்ணிட்டியேம்மா!..

by சிவா |
janhvi
X

80களில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கமலுடனும், ரஜினியுடனும் அதிக படங்களில் நடித்தவர். தமிழில் முன்னனி நடிகையாக இருக்கும் போதே பாலிவுட்டுக்கு சென்று அங்கும் புகழ் பெற்றார். அங்கு அவர் நடித்த திரைப்படங்கள் ஹிட் அடித்தன.

அதோடு, தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். அவருக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர்.

janhvi

Dhadak என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மாடர்ன் கட்டை… இப்படி காட்டினால் சும்மா இருப்பார்களா? சூடேத்தும் ராய் லட்சுமி!

janhvi

மேலும், மிகவும் ஹாட்டான உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

janhvi kapoor

இந்நிலையில், முன்னழகின் ஒரு பக்கத்தை மட்டும் எடுப்பாக காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

janhvi

Next Story