Home > Cinema News > எல்லாமே டாப்பு!..பாத்தாலே ஏறுது மப்பு!..விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ஜான்வி கபூர்....
எல்லாமே டாப்பு!..பாத்தாலே ஏறுது மப்பு!..விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ஜான்வி கபூர்....
by சிவா |

X
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட்டில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பொது இடங்களில் கவர்ச்சியாக உடையணிந்து வருவதையே பழக்கமாக கொண்டவர்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
கவர்ச்சி உடையில் எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், சில கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மே மாதம் இதுவரை இப்படித்தான் போனது என பதிவிட்டுள்ளார்.
Next Story