Connect with us
banner

இத பாத்தா ஏசியில இருந்தாலும் சூடேறும்… வளச்சி வளச்சி காட்டும் ஜான்வி கபூர்…

janhvi

Entertainment News

இத பாத்தா ஏசியில இருந்தாலும் சூடேறும்… வளச்சி வளச்சி காட்டும் ஜான்வி கபூர்…

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் பிரபலமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். இந்த போனிகபூர்தான் அஜித்தை வைத்து வலிமை படத்தை தயாரித்து வருபவர். ஸ்ரீதேவிக்கு 2 மகள்கள் இதில், மூத்த மகள் ஜான்வி கபூர் நடிப்பதிலும், மாடலிங் துறையிலும் ஆர்வமுடையவர்.

பாலிவுட்டில் Dhadak என்கிற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே வெற்றி. அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். இதுவரை 8 திரைப்படங்களில் நடித்துவிட்டார். வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

jhanvi

ஜான்வி கபூர் அம்மா போல் நடிப்பை நம்பாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி களம் இறங்கியுள்ளார். இது அவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே தெரியும். சில சமயம் கண்கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அதிர்ச்சியும் கொடுப்பார்.

jhanvi

இந்நிலையில், கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்திய வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கில் கிளிக் செய்யவும்..

https://www.instagram.com/reel/Ca6nGgila23/?utm_source=ig_web_copy_link

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top