ப்ப்பா!..செதுக்கி வச்ச சிலை போல உடம்பு!.. விதவிதமா காட்டும் ஜான்வி கபூர்!…

Published on: March 18, 2023
janhvi kapoor
---Advertisement---

மறைந்த நடிகை ஸ்ரீதேவின் மூத்தமகள் ஜான்வி கபூர். இவரின் அப்பா போனிகபூர் அதாவது ஸ்ரீதேவியின் கணவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களை தயாரித்தவர்.

janhvi

அம்மா, அப்பா இருவரும் திரைத்துறை என்பதால் இயல்பாகவே சிறுவயது முதலே ஜான்விக்கும் சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. மேலும், மாடலிங் துறையிலும் அவருக்கு அதிக ஆர்வமுண்டு.

janhvi

சில பாலிவுட் படங்களிலும், வெப் சீரியஸிலும் நடித்தார். அம்மாவை போல் நடிப்பை காட்டாமல் கவர்ச்சியை மட்டுமே நம்பி ஜான்வி களம் இறங்கியுள்ளார்.

janhvi

எனவே, விதவிதமான கவர்ச்சி உடைகளில் கொழுக் மொழுக் உடம்பை காண்பித்து அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

janhvi

அதை புரிந்துகொண்டு தொடர்ந்து கவர்ச்சி விருந்தை வாரி வழங்கி வருகிறார். அந்த வகையில் ஜான்வி கபூரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

janhvi
janhvi