சைனிங் கன்னம் வெறி ஏத்துது!....க்ளோசப்பில் காட்டி உறைய வைக்கும் ஜான்வி கபூர்...

by சிவா |   ( Updated:2022-08-03 07:31:37  )
janhvi
X

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார்.

janhvi

இவர் திரைப்படங்களில் நடித்ததை விட கவர்ச்சியாக உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தே அதிகம் பிரபலமானார். கவர்ச்சி என்றால் கண்கூசும் அளவுக்கு கவர்ச்சி விருந்து வைத்து நெட்டிசன்களை அதிர வைப்பது இவரின் வழக்கம்.

janhvi

போட்டோஷூட்டில் மட்டுமல்ல பொது இடங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் அம்மணி கவர்ச்சி உடையில்தான் வலம் வருவார்.

janhvi

இந்நிலையில், வழக்கமாக முன்னழகை கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடும் ஜான்வி முக அழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

janhvi

Next Story