உன்ன பாத்தாலே மனசு கெட்டு போகுது!.. டைட் உடையில் தூக்கலா காட்டும் ஜான்வி கபூர்...
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என எல்லாவற்றிலும் கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஹிந்தி பட தயாரிப்பாளர் போனிகபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 மகள்கள். இதில் மூத்தவர்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவருமே சினிமாவில் இருந்ததால் இவருக்கும் அந்த ஆசை வந்தது.
சினிமாவில் நுழைந்து சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமில்லாமல் வெப் சீரியஸ், ஆந்தாலஜி, குறும்படங்கள் என எல்லாவற்றிலும் நடிக்கும் நடிகை இவர்.
சினிமாவில் நடிப்பதை விட மாடலிங் துறையில் ஜான்விக்கு அதிக ஆர்வம் உண்டு. எனவே, பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். மேலும், அசத்தலான கவர்ச்சி உடைகளை அணிந்து அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதுவரை பாலிவுட்டில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தேவாரா படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்திருக்கிறார். இந்த படத்திற்கு பின் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விரைவில் தமிழ் படத்திலும் இவர் நடிப்பார் என கருதப்படுகிறது.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் ஜான்வி அங்கும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இறுக்கமான உடையில் அழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.