Categories: Entertainment News

உள்ளாடையுடன் மாலத்தீவில் மஜா பண்ணும் ஜான்வி…இது செம ஹாட்டு!…

80களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் தனது கொடியை நாட்டியவர் ஸ்ரீதேவி. இவர் பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் மூத்த மகள்தான் ஜான்வி கபூர். அம்மா, அப்பா இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இயல்பாகவே ஜான்விக்கு சினிமா மீது ஆர்வம் ஏற்பட்டது. சில பாலிவுட் படங்களில் நடித்தார். மாடலிங் துறையிலும் இறங்க ஆசைப்பட்டார்.

அம்மா ஸ்ரீதேவின் மறைவுக்கு பின் அதிகமான படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர துவங்கினார்.

இதையும் படிங்க: பனியன கிழிச்சிவிட்டு பலானத காட்டும் கிரண்… குளிருக்கு நல்லா சூடா இருக்கு!…

சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற ஜான்வி அங்கு அரைகுறை உடையில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

janhvi
Published by
சிவா