ப்ப்பா!.. சும்மா தளதளன்னு இருக்கு உடம்பு!.. பாவாடை தாவணியில் சூடேத்தும் ஜான்வி கபூர்!..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். அம்மாவை போல சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர். இவரின் அம்மா ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கலக்கியவர். மூன்று மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர். ஹிந்தி படங்களில் நடிக்க போனபோது அங்கு தயாரிப்பாளர் போனிகபூருக்கு 2வது மனைவியாக மாறினார்.
இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயானார். குழந்தைகள் பெரிய பெண்ணாக வளரும் வரை ஸ்ரீதேவி சினிமாவில் நடிக்கவில்லை. அம்மா, அப்பா என இருவரும் சினிமாவில் இருந்ததால் ஜான்வியும் திரையுலகில் நுழைய ஆசைப்பட்டார். அப்படியே சில படங்களில் நடிக்க துவங்கினார்.
ஆனால், அம்மாவை போல நடிப்பு வரவில்லை என்பதால் கவர்ச்சியை கையில் எடுத்தார். சினிமாவில் நடிப்பதை விட கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுப்பது, அழகி போட்டிகளில் கலந்து கொள்வது போன்ற விஷயங்களில்தான் ஜான்விக்கு ஆர்வம் அதிகம். இது அவரின் சமூகவலைத்தள பக்கங்களை பார்த்தாலே தெரியும்.
சினிமா மட்டுமில்லாமல் வெப்சீரியஸ், ஆந்தாலஜி, குறும்படங்கள் என எதில் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்து வருகிறார். ஆனால், ஜான்வி தனது கவர்ச்சியைத்தான் அதிகம் நம்புகிறார். அதை வைத்து பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்பதுதான் அவரின் விருப்பம்.
இதுவரை ஹிந்தி படங்களில் மட்டும் நடித்துவந்த ஜான்வி முதன்முறையாக ஜூனியர் என்.டி.ஆர் இப்போது நடித்து வரும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் அவர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாவாடை தாவணி, டைட் ஜாக்கெட் என அழகை காட்டி அவரின் ரசிகர்களை சூடேத்தி இருக்கிறார்.