பாதி காட்டிட்டேன்.. மீதிய கற்பனை பண்ணிக்கோ!… ஜான்வி கபூர் அடாவடி தாங்கலயே!…
80களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ஸ்ரீதேவி. பலரின் கனவு கண்ணியாக வலம் வந்தவர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிலும் கொடி நாட்டியவர்.
ஹிந்தி படங்களில் நடிக்கும் போது அவரை வைத்து படம் எடுத்த போனிகபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள்.
அதில் மூத்தவர் ஜான்வி கபூர். இவருக்கும் அம்மாவை போல பெரிய நடிகையாக வேண்டும் என ஆசை வந்தது. ஆனால், நடிப்புதான் வரவில்லை.
எனவே, தனக்கு கவர்ச்சிதான் செட் ஆகும் என நினைக்கும் ஜான்வி விதவிதமான கவர்ச்சி உடைகளில் மிச்சம் வைக்காமல் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சில பாலிவுட் படங்களிலும், வெப் சீரியஸிலும் நடித்தார். விரைவில் இவரின் தந்தை போனிகபூர் இவரை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னழகில் பாதி காட்டும் லாங் கவுனில் விதவிதமாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.