மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவரின் அப்பா பிரபல சினிமா தயாரிப்பாளர் போனிகபூர். தமிழ் மற்றும் ஹிந்தி படங்களை தயாரித்தவர்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்தவர். இவருக்கும் தனது மகள் ஜான்வி கபூரை பெரிய நடிகையாக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.

ஆனால் அம்மா ஸ்ரீதேவி போல ஜான்வி கபூர் சிறந்த நடிகை கிடையாது. கவர்ச்சியை மட்டும் நம்பி மாடலிங் மற்றும் திரையுலகில் நுழைந்தவர்.
இதையும் படிங்க: அந்த பட்டன கொஞ்சம் போடு செல்லம்!.. ஓப்பனா விட்டு விருந்து வைக்கும் தமன்னா…

சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளர். ஆனால், பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. சில வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். நடிகை என்பதை விட மாடல் அழகியாக ஜான்வி அதிகம் பிரபலமாகி வருகிறார்.

இதற்கு அவர் சமூகவலைத்தளங்களில் பகிரும் புகைப்படங்களே சாட்சி. வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

மாடலிங் செய்வது, சினிமாவில் நடிப்பது, மாலத்தீவு போன்ற இடங்களுக்கு சுற்றுலா சென்று கிளுகிளுப்பு உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது என கலக்கி வருகிறார்.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவுடன் அப்படியொரு உறவு.. அந்த படத்தில் டார் டாராக கிழித்து தொங்கப் போட்டதே ரஜினியை தானாம்!

இந்நிலையில், பளிங்கு மேனியை அழகாக காட்டி ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.

