சத்தியமா இது பிட்டு பட ரேஞ்சு!.. முடிஞ்ச வரைக்கும் காட்டி மூச்சு முட்ட வைக்கும் ஜான்வி..

Janhvi kapoor: 80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் படங்களில் நடித்த போது தயாரிப்பாளர் ஜான்வி கபூரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவர்தான் ஜான்வி கபூர், அம்மாவை போலவே நடிகையாக வேண்டும் என்கிற ஆசை.

janhvi

ஆனால், அம்மாவை போல நடிப்புதான் வரவில்லை. சில படங்களில் நடித்தார். ஆனாலும், கவர்ச்சி செட் ஆகும் அளவுக்கு நடிப்பு செட் ஆகவில்லை. இன்ஸ்டாகிராமில் அம்மணி பகிரும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. விரைவில் இவரை இவரின் அப்பா தமிழ் சினிமாவில் அறிமுகம் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இடுப்பு வேட்டி அவுறுதடி நீ சிரிச்சா தன்னால!. பாவாடை தாவணியில் சூடேத்தும் ஷிவானி (வீடியோ)

janhvi

சினிமா மட்டுமில்லாமல் சில வெப்சீரியஸ்களிலும், குறும்படங்களிலும் கூட நடித்திருக்கிறார். அவ்வப்போது மாடலிங் செய்வது, தோழிகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழிப்பது, அங்கிருந்தும் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது என ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

janhvi

சில சமயங்களில் கவர்ச்சி எல்லை மீறி தூக்கலாகவும் போவதுண்டு. ஆனால், ஜான்வி அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், மிகவும் சிறிய உடையில் அழகை காட்டி ஜான்வி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜெர்க் ஆக்கியுள்ளது.

இதையும் படிங்க: அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.. மகளை நினைத்து உருகும் விஜய் ஆண்டனி!…

janhvi

Related Articles
Next Story
Share it