முகத்த மட்டும் பாத்தவன் கையை தூக்கு!.. டைட் உடையில் கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்!..
80களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. ரஜினி, கமல் ஆகியோருடன் பல படங்களிலும் நடித்து கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார். அப்படியே தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நுழைந்து நம்பர் ஒன் நடிகையாக மாறினார். பாலிவுட்டில் நடித்தபோது தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு 2 மகள்கள் உண்டு. அதில் மூத்தவர் ஜான்வி கபூர். திருமணத்திற்கு பின்னரும் சில திரைப்படங்களில் ஸ்ரீதேவி நடித்தார். அவரின் மகள் ஜான்விக்கு நடிப்பின் மீதும், மாடலிங் மீதும் அதிக ஆர்வம் ஏற்பட்டது. அம்மாவின் மறைவுக்கு பின் சினிமாவில் நடிக்க துவங்கினார் ஜான்வி.
இதுவரை 10க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துவிட்டார். இதுவரை ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த ஜான்வி தேவரா படம் மூலம் தெலுங்கில் களம் இறங்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் தமிழிலும் ஜான்வி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரின் அப்பா போனிகபூர் அஜீத்தை வைத்து 3 திரைப்படங்களை தயாரித்தவர். எனவே, விரைவில் தமிழில் தனது மகன் ஜான்வியை அறிமுகம் செய்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம், பல அழகிப்போட்டிகளிலும் கலந்து வரும் ஜான்வி அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே தாறுமாறு தக்காளி சோறுதான்.
இந்நிலையில், டைட்டான ஜாக்கெட்டில் முன்னழகை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.