டைட் ஜாக்கெட்டில் சும்மா அதிருது!... மிச்சம் வைக்காம காட்டும் ஜான்வி கபூர்...
பாலிவுட்டில் உள்ள பல வாரிசு நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், பாலிவுட் பட தயாரிப்பாளருமான போனிகபூரின் முத்தமகள் ஆவார். தற்போது போனிகபூர் தமிழில் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.
ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் சினிமாவில் நடிப்பதையும், மாடலிங் செய்வதையும் முழு நேர வேலையாக செய்து வருகிறார் ஜான்வி கபூர்.
சில ஹிந்தி படங்களிலும் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவிலும் இவர் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சோடா கேட்ட நடிகவேள் வாரிசு!.. கிடைக்காத ஆத்திரத்தில் தயாரிப்பாளருக்கு ஏற்படுத்திய நஷ்டம்..
ஒருபக்கம், விதவிதமான கவர்ச்சி உடைகளில் கட்டழகை எக்குதப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் காருக்குள் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.