ஐயோ நம்ம மைண்டு அங்கயே போகுதே!.. தூக்கி நிறுத்தி தூக்கத்தை கெடுக்கும் ஜான்வி...
80களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கோலிவுட் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து அங்கும் நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர்.
இவர பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார்.
இதையும் படிங்க: சிவாஜிக்காக தானே இசையமைத்து பாடல் இயற்றிய தயாரிப்பாளர்.. என்ன படம் தெரியுமா?
இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவர் ஜான்வி கபூர். சினிமாவில் நடிப்பது மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஜான்வி, டீன் ஏஜ் முதலே ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார்.
பாலிவுட் நடிகை என்றால் எப்படி கவர்ச்சி காட்டுவார்கள் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஜான்வி கபூரும் அதற்கு விதிவிலக்கல்ல.
அரை டவுசர் மற்றும் சிறிய பிட்டு துணியை வைத்து முன்னழகை மறைத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் டைட்டான உடையில் முன்னழகை தூக்கலாக காட்டி ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.