Connect with us
banner

கவர்ச்சி மப்பு ஏறுது… பாறையில் படுத்து பலானதை காட்டிய ஜான்வி கபூர்!

Cinema News

கவர்ச்சி மப்பு ஏறுது… பாறையில் படுத்து பலானதை காட்டிய ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஸ்தம்பித்துப்போன பாலிவுட் ரசிகர்கள்!

தமிழ் நாட்டு முகஜாடை கொண்டு படு கிளாமர் மாடர்ன் அழகியாக உலா வருபவர் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் முத்த மகளான இவர் அம்மாவின் ஆசைப்படி சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

janvi kapoor

janvi kapoor

தடக் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து எக்கசக்க கிளாமர் காட்டி சமூகவலைதளவாசிகளை ரவுண்ட் அப் செய்தார். அம்மணியின் ஹாட் அழகு கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர்.

janvi kapoor

janvi kapoor

இதையும் படியுங்கள்: யோகிபாபுவுக்கு அந்த நடிகை ஜோடியா? – வயித்தெரிச்சலில் சக நடிகர்கள்…

இந்நிலையில் தற்போது சௌதி அரேபியாவுக்கு வெகேஷன் சென்ற இடத்தில் பாறையின் மீது மல்லாக்க படுத்து முழு உடலையும் கிளாமராக காட்டி கிறுகிறுக்கவைத்துள்ளார். இப்படி structure காட்டி எங்களை பாடாய் படுத்துறியேமா என நெட்டிசன்ஸ் அவரை வர்ணித்து கமண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top