பாதி டிரெஸ்தான் கிடைச்சுதா செல்லம்!..அரைகுறை உடையில் அப்படியே காட்டும் ஜான்வி...
பாலிவுட் என்றாலே வாரிசு நடிகர், நடிகைகள்தான் அதிகம் இருப்பார்கள். இதில், ஜான்வி கபூரும் ஒருவர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் ஆவார்.
அம்மாவை போல் நடிப்பை நம்பாமால் துவக்கம் முதலே கவர்ச்சி காட்ட துவங்கினார். இதுதான் நமக்கு வரும் என நினைத்தாரோ தெரியவில்லை அதையே கடை பிடித்தும் வருகிறார். சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களிலும் நடித்தார்.
இவை எல்லாவற்றையும் விட கொழுக் மொழுக் தேகத்தை காட்டி அவர் வெளியிடும் புகைப்படங்கள் மூலமே இவர் அதிகம் பிரபலமானார். இவரின் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
இந்நிலையில், முன்னழகில் பாதி காட்டும் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதைப்பார்த்த சில குறும்பு ரசிகர்கள் ‘பாதி டிரெஸ்தான் கிடைச்சுதா செல்லம்’ என கிண்டலடித்து வருகின்றனர்.