Home > ACTRESS GALLERY > மொத்த டிரெஸ் நூறு கிராம்தான் தேறும்!.. மாலத்தீவில் மஜா பண்ணும் ஜான்வி கபூர்....
மொத்த டிரெஸ் நூறு கிராம்தான் தேறும்!.. மாலத்தீவில் மஜா பண்ணும் ஜான்வி கபூர்....
X
பான் வித் சில்வர் ஸ்பூன் என சொல்வார்கள். அதில், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி கபூரும் ஒருவர்.
அப்பா பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் என்பதால் டீன் ஏஜ் முதலே ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கினார். ஆனால், பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை.
ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ஜான்வி படுகவர்ச்சியான உடைகளில் முன்னழகு மற்றும் தொடையை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: அரை டவுசரில் அம்சமா காட்டி வீடியோ போட்ட கிரண்… இது சண்டே ஸ்பெஷல்….
தமிழ் சினிமாவில் இவரை நடிக்க வைக்க இவரின் அப்பா போனிகபூர் முயற்சி செய்து வருகிறார். எனவே, விரைவில் இவரை தமிழ் சினிமாவில் பார்க்க வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில், மாலத்தீவில் அரை டவுசர் மற்றும் உள்ளாடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பு காட்டியுள்ளார்.
Next Story