Entertainment News
ஜாக்கெட்டுக்குள்ள அடங்காம திமிறுது!…வஞ்சனை இல்லாம காட்டும் ஜான்வி கபூர்…
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அனைத்திலும் முன்னணி நடிகையாக கலக்கிய மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். சிறு வயது முதலே நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டு அதில் நுழைந்தார்.
தயாரிப்பாளர் போனிகபூரின் மகள் என்பதால் திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. சில திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்துள்ளார்.
அதோடு, முன்னழகை தூக்கலாக காட்டும் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இதையும் படிங்க: டைட் ஜாக்கெட்டில் கும்முன்னு இருக்கு!..மல்லுவுக்கு டஃப் கொடுக்கும் காயத்ரி…
அதிலும், புடவையை இவர் அளவுக்கு கவர்ச்சியாக அணிந்து போஸ் கொடுப்பவர் யாருமில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில், வழக்கம்போல், டைட் ஜாக்கெட்டில் திமிறும் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை தூங்கவிடாமல் செய்துள்ளது.