உனக்கு தாரள மனசு டியர்!...பிதுங்கும் அழகை மூடாம காட்டும் ஜான்வி கபூர்....

janhvi
பாலிவுட்டில் உள்ள வாரிசு நடிகைகளில் ஜான்வி கபூரும் ஒருவர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் இவர். இவரின் அப்பா பிரபல தயாரிப்பாளர் போனிகபூர் ஆவார்.
அப்பா தமிழில் அஜித்தை வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வந்தாலும் ஜான்வி கபூர் ஏனோ இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால், ஹிந்தியில் தொடர்ந்து திரைப்படங்களிலும் வெப் சீரியஸ்களிலும் நடித்து வருகிறார்.
அம்மா ஸ்ரீதேவி போல் நடிப்பு திறமையெல்லாம் இவருக்கு கிடையாது. இதை உணர்ந்த ஜான்வி கவர்ச்சியை கையில் எடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: கிட்ட வான்னு கூப்பிடுது உன் பார்வை!..மாராப்ப விலக்கி மனச காட்டும் யாஷிகா….

janhvi
சமூகவலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே நெட்டிசன்களுக்கு கவர்ச்சி விருந்தாகவே அமையும்.

janhvi
நடிப்பு, நடனம், மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஜான்வி கபூர் கவர்ச்சி காட்டியே வாய்ப்புகளை பெற முயற்சி செய்து வருகிறார்.

janhvi
இந்நிலையில், ஜான்வியின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

janhvi