டிரெஸ் உடம்புல ஒட்ட வச்சியா செல்லம்!.. ரசிகர்களை தவிக்கவிட்ட போனிகபூர்...
தமிழ் சினிமாவை விட அதிக வாரிசு நடிகர், நடிகைகள் பாலிவுட்டில்தான் இருக்கிறார்கள். கோலிவுட்டில் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் நடிக்க வருவார்கள். பாலிவுட்டில் தயாரிப்பாளர்களின் வாரிசுகள் அதிகமாக சினிமாவில் இருப்பார்கள்.
அதில் ஒருவர்தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் தம்பதியின் மகள் ஜான்வி கபூர். சில பாலிவுட் படங்களில் நடித்தவர்.
ஆனால், ஸ்ரீதேவியை போல சிறந்த நடிகையெல்லாம் இவர் கிடையாது. ஸ்ரீதேவி நடிப்பு எனில், ஜான்வி கபூர் முழுக்க முழுக்க கவர்ச்சியை நம்பி சினிமாவில் இறங்கியவர்.
இதையும் படிங்க: ஐயோ கட்டழகு சும்மா சூட ஏத்துது!.. பட்டன கழட்டி பளிச்சின்னு காட்டும் இளம் நடிகை…
இது சமூகவலைத்தளங்களில் அவர் பகிரும் புகைப்படங்களை பார்த்தாலே நமக்கு புரியும். குறிப்பாக கட்டழகை சிக்கென காட்டும் உடைகளையும், முன்னழகை தூக்கலாக காட்டியும் அவர் வெளியிடும் போட்டோக்களுக்கே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், உடலோடு ஒட்டியபடி கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.