இப்படி நாக்க சுழிச்சா பசங்க எல்லாம் என்ன பண்றது!! செம்ம குறும்பு செய்யும் நடிகை..

நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தாய் ஶ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு "தடக்" என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்தது நடித்து வருகிறார். ஜான்வியின் செழிப்பான இளமையும், நடிப்பு திறமையும் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஜான்வி தற்போது "தோஸ்டான 2, குட் லக் ஜெர்ரி" உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், பாலிவுட் உலகில் உள்ள தொழில் போட்டியை சமாளிக்க தனது இளமை மற்றும் உடல் வனப்பை மெருகேற்ற கடுமையாக உழைத்து, செம்ம ஃபிட் ஃபிகர் ஆக வலம் வருகிறார், இதை பாலிவுட் திரை உலகம் மற்றும் ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சினிமா நிகழ்ச்சி, யோகா மையம், ஷாப்பிங் மால் என்று செல்லும் இடம் எல்லாம் கவர்ச்சி விருந்து படைத்து வருகிறார்.
ஜான்வி சமீபத்தில் "கலந்துகொண்ட சினிமா நிகழ்ச்சி ஒன்றின் இடையில், க்யூடாக நாக்கை சுழற்றி எக்ஸ்பிரஸன்" தரும் ரீல்ஸ் விடியோ வெளியாகி ரசிகர்களை குஷியாக்கி வருகிறது.
- Tags
- ஜான்வி கபூர்