பால் கொழுக்கட்டை... பார்ட்டி உடையில் பிதுங்கிய நடிகையின் முன்னழகு!

janvi kapoor hd
டைட்டான ஜிகினா அதை மட்டும் ஹாட்டாக காட்டி அதிர வைத்த ஜான்வி கபூர்!
இந்தி சினிமாவின் இளம் நடிகையான ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கொடிக்கட்டி பறந்துக்கொண்டிருந்த ஸ்ரீ தேவி பாலிவுட்டில் தன வளர்ச்சிக்கு பெரிதும் உதவிய தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

janvi
இவர்களுக்கு குஷி கபூர், ஜான்வி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி அம்மாவின் ஆசைப்படி சினிமாவில் நுழைந்து தடக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.ஆனால், அவரின் முதல் படத்தை பார்க்கும் பாக்கியம் கூட ஸ்ரீ தேவிக்கு இல்லாமல் போனது. ஆம் ஸ்ரீ தேவி 2018ம் ஆண்டு மர்மமான முறையில் மரணித்தார். அதன் பிறகு ஜான்வி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

janvi 2
இதையும் படியுங்கள்: வாய்ப்புக்காக இப்படியெல்லாமா போஸ் கொடுத்த!… அதிர விட்ட பேச்சுலர் பட நடிகை…

janvi 2
தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தை காட்டி ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர் அவ்வப்போது கவர்ச்சியான உடையில் ஹாட்டாக போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது ஜொலிக்கும் பார்ட்டி உடையில் பிதுங்கிய முன்னழகை காட்டி பசங்களை வளைத்துபோட்டுவிட்டார்.