உஷ்ஷ்ஷ்......வந்துற போறாங்க...! மல்லாக்க படுத்து கெஞ்சும் பாலிவுட் நடிகை..
by Rohini |

X
பிரபல நட்சத்திர தம்பதியின் மகள் தான் ஜான்வி கபூர். அப்பா பாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பாளர் போனி கபூர் அம்மா இந்திய சினிமா உலகின் தலை சிறந்த நடிகை ஸ்ரீதேவி. இவர்கள் மகள் தான் ஜான்வி கபூர்.
அம்மா விருப்பப்படி ஹிந்தியில் தடக் என்ற படத்தில் அறிமுகமானார் ஜான்வி. படம் ஓரளவுக்கு ஓடியது. அதன்பின் ஒரு சில படங்கள் கையில் வைத்திருக்கும் ஜான்வி தனது கவர்ச்சி புகைப்படங்களை காட்டி ரசிகர்களை உசுப்பேத்து வருகிறார்.
மேலும் உங்களுக்காக: தனுஷை தாக்கினார்களா..? காரணம் தெரிய உள்ளே வாங்க..
அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி தனது போட்டோ கலெக்ஷனை இன்ஸ்டா ட்விட்டர் என சமூக வலைதளங்களில் பறக்கவிட்டு கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஒர் சோஃபாவில் அறைகுறை ஆடையில் மல்லாக்க படுத்தமாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உட்கார விடாமல் பாடாய் படுத்துகொண்டு இருக்கிறார்.
Next Story