
Entertainment News
நடுவுல கொஞ்சம் காணோம்… ஜிவ்வுனு இழுக்கும் ஜான்வி கபூர்!
நாளுக்கு நாள் கிளாமரில் கிக்கு ஏத்தும் நடிகை ஜான்வி கபூர்!
வாரிசு நடிகையாக இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் கவர்ச்சியை கையில் எடுத்துள்ள ‘ஜான்வி கபூர் நாளுக்கு நாள் கிளாமரை கூட்டி பாலிவுட் இளசுகளை மயக்கி வருகிறார்.

janvi 1
பார்ட்டி, நண்பர்களுடன் அவுட்டிங், பெண்தோழிகளுடன் நெருக்கமான ஹாட் போஸ், கிளாமர் போட்டோ ஷூட் என சமூகவலைத்தளத்தையே திக்கு முக்காட செய்து வருகிறார்.

janvi 1
இதையும் படியுங்கள்: ஷகிலா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு….அதிர்ந்து போன நெட்டிசன்கள்….

janvi 3
இந்நிலையில் தற்போது செமி மாடர்ன் உடையில் சிக்ஸ் பேக் தெரியும்படி கவர்ச்சி உடையில் கச்சிதமான உடலழகை காட்டி போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்