இவளோ இறக்கம் காட்டினா பசங்க என்ன செய்யுறது.. அதிரடி காட்டிய மயிலு மகள்!!
நடிகை ஶ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், தாய் ஶ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு "தடக்" என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்தது நடித்து வருகிறார். ஜான்வியின் செழிப்பான இளமையும், நடிப்பு திறமையும் பல ரசிகர்களை பைத்தியமாக மாற்றி உள்ளது.
தற்போது "தோஸ்டான 2, குட் லக் ஜெர்ரி" உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஜான்வி, பாலிவுட் உலகில் வெற்றிபெற தனது இளமை மற்றும் உடல் வனப்பை மெருகேற்ற கடுமையாக உழைத்து, செம்ம ஃபிட் ஃபிகர் ஆக வலம் வருகிறார், இதை பாலிவுட் திரை உலகம் மற்றும் ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சினிமா நிகழ்ச்சி, யோகா மையம், ஷாப்பிங் மால் என்று செல்லும் இடம் எல்லாம் கவர்ச்சியை அள்ளி தெளித்து வருகிறார்.
ஜான்வி தற்போது தனியார் வலைத்தள பக்கத்தில் "முன்னழகை மொத்தமாக காட்டும் வகையில் வித்தியாசமான ஜாக்கெட்" அணிந்து வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை செம்ம குஷியாக்கி வருகிறது.