ஜெயம் ரவிக்கு வந்த சோதனை...! நம்பி இருந்த பெரிய பட்ஜட் படம் கைகொடுக்குமா..?
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்திருக்கும் ஜெயம் ரவி அடுத்து அகிலன், ஜன கன மண படத்தில் நடித்து வருகிறார். அகிலன் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் தான் இப்படத்தையுல் இயக்குகிறார்.
இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இந்த படம் இவர் ஏற்கெனவே நடித்த பூமி படத்தை போலவே ஒடிடி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியது, இதை கேட்ட ஜெயம் ரவி மிகுந்த அப்செட்டில் உள்ளாராம்.
இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பில் இருந்த ஜெயம் ரவி பூமி படத்தின் சரிவை அகிலன் படம் ஈடுசெய்யும் என எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். ஆனால் பூமி படம் ஓடிடி யில் வெளியாகி சரியான விமர்சனத்தை பெற வில்லை.
இதையும் படிங்களேன்: தொங்குது அந்த அழகு… பிகினியில் மஜாவா போஸ் கொடுத்த மம்மி நடிகை!
ஆதலால் தனக்கும் ஓடிடிக்கும் ராசி இல்லை என நினைத்துக் கொண்டு இருந்த ஜெயம் ரவிக்கு இப்படம் பற்றிய கவலை மிகுந்த வருத்தத்தை கொடுத்துள்ளது. என்ன இருந்தாலும் படம் சரியாக அமைந்தால் மக்கள் ரசிப்பார்கள்.