அந்த பொண்ணுக்கிட்ட வசமாக மாட்டிக்கொண்ட ஜெயம் ரவி..! எதுக்குனு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..

by Rohini |
ravi_main_cine
X

தமிழ் சினிமாஅவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார். அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

ravi1_cine

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். கூடிய சீக்கிரம் படம் திரைக்கு வரவிருக்கிறது. அது போக ஏகப்பட்ட படங்களையும் கைவசம் வைத்துள்ளார். தனக்கென ஒரு மார்க்கெட்டை வைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ravi2_cine

மேலும் சமூக அக்கறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய மகனும் தற்போது நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் இவரை பற்றிய தெரியாத சில தகவல்களை ஜெயம் ரவியின் அக்கா நம்மிடையே பகிர்ந்தார்.

ravi3_cine

அப்போது அவர் கூறும்போது ஜெயம் ரவிக்கு இயக்குனர் ஆகவேண்டும் என்று நீண்ட நாள்களாகவே ஆசை இருக்கிறது. அதனால் அவன் நிறைய சினிமா படங்களை பார்த்து அதிலுள்ள நுணுக்கமான சில விஷயங்களை குறிப்பெடுத்து வைத்துக் கொள்வான். மேலுன் அவனிடம் நிறைய கதைகளும் உள்ளன என கூறினார். எப்பொழுது இயக்குனர் ஆக போகிறாய் என அவரது அக்கா கேட்க உன் பொண்ணு எப்பொழுது டாக்டர் ஆகிறாளோ உடனே நான் இயக்குனராக மாறிடுவேன் என கூறினார். அவர் அக்கா பொண்ணு இன்னும் இரண்டு வருடங்களில் டாக்டர் ஆகிவிடுவாராம். அதனால் கூடிய சீக்கிரம் ஜெயம் ரவியை அந்த கோணத்தில் பாக்கலாம்.

Next Story