நல்லவேளை காத்து வேகமா அடிக்கல!... ஸ்ரீதேவி மகளின் மானம் போன வீடியோ...

by சிவா |
jhanvi
X

தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு போனவர் நடிகை ஸ்ரீதேவி. அங்கு முன்னணி நடிகையாக இருந்த போதே தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகள்கள். மூத்தவர் ஜான்வி கபூர்.

jhanvi

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார் ஜான்வி. 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தடக்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடிக்கத் தொடங்கிய ஜான்வி கபூர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

jhanvi

இந்நிலையில், மிகவும் குட்டையான கவுனை அணிந்து நடந்து செல்லும் போது காற்று அடிக்க அந்த கவுன் காற்றில் மேலே பறக்க கையை வைத்து அதை பிடித்தார் ஜான்வி. இது அவருக்கு தர்மசங்கடமாகிப் போனது. ஆனாலும், அங்கிருந்து அவர் சமாளித்து செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘எதற்கு இவ்வளவு குட்டையான உடையை அணிய வேண்டும்?. எதற்கு அசிங்கப்பட வேண்டும்?’ என அவரை திட்டி வருகின்றனர்.

Next Story