தமன்னாவ ஓவர்டேக் பன்ற செல்லம்!..பாடகி ஜோனிடா கிளாமரில் ஆடிப்போன நெட்டிசன்கள்...

by சிவா |   ( Updated:2022-11-29 15:14:33  )
jonita gandhi
X

jonita gandhi

பொதுவாக மாடல்கள், சினிமா மற்றும் சீரியல் நடிகைகள் தங்களை புரமோட் செய்வதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவார்கள்.

jonita2_cine

தற்போது இதை எல்லோரும் செய்ய துவங்கிவிட்டனர். அதாவது பாடகிகள் கூட இந்த வேலையை செய்து வருகின்றனர். ஏற்கனவே நடிகை மற்றும் பாடகி ஆண்ட்ரியா இதை செய்து வரும் நிலையில், அரபிக்குத்து புகழ பாடகி ஜெனிடாவும் இதில் சேர்ந்துள்ளார்.

jonita

இவர் இசையமைப்பாளர் அனிருத் இசையில் பல ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். மெண்டல் மனதில், டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லமே, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் இடம் பெற்ற ‘திருடாதே திருடாதே’ என பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

இதையும் படிங்க: ட்ரிபிள் எக்சல் சைஸு சும்மா எகிறுது!…தூக்கி நிறுத்தி தூக்கலா காட்டும் ரேஷ்மா…

jonita

jonita

ஆண்ட்ரியா போல இவர் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். ஒருபக்கம், நடிகைகள் போல கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

jonita

jonita

இந்நிலையில், ஜோனிட்டாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் ‘தமன்னாவ ஓவர்டேக் பன்ற செல்லம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

jonita

jonita

Next Story