தமன்னா கூட உங்கிட்ட பிச்சை வாங்கணும்!.. உச்சக்கட்ட கவர்ச்சியில் அதிரவைத்த ஜோனிடா காந்தி...
கனடாவில் வசிக்கும் தமிழ் பெண் ஜோனிடா காந்தி. சிறு வயது முதலே வெஸ்டர்ன் இசையில் ஆர்வம் ஏற்பட்டது. பாப், ஜாஸ் என அனைத்து இசையிலும் அசத்தலாக பாடும் பாடகி இவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையளம், ஹிந்தி, மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளார். இவர் முதலில் பாடியது ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில்தான்.
அதன்பின், சில பாடல்களை பாடினார். தமிழில், ஏ.ஆர்.ரஹ்மான் இவரை ஓகே கண்மணி படத்தில் இடம் பெற்ற மெண்டல் மனதில் படம் மூலம் அறிமுகம் செய்தார்.
அதன்பின் தொடர்ந்து தமிழில் பாடி வருகிறார். டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியிருந்தார். அதன்பின் பல தமிழ் பாடல்களை பாடிவிட்டார்.
பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடலையும் பாடியவது இவர்தான். அதேபோல், டான் படத்தில் இடம்பெற்ற பிரைவேட் பார்ட்டி பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.
மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ஜோனிடா கிளுகிளுப்பான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், தமன்னா ரேஞ்சுக்கு கவர்ச்சி காண்பித்து ஜோனிடா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.