சமீபத்தில் வெளியான “பீஸ்ட்” படத்தின் “அரபிக் குத்து” பாடலின் பாடகி “ஜோனிதா காந்தி” ஓ காதல் கண்மணி திரைபடத்தில் “மென்டல் மனதில்” பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்ட ஜோனிதா கனடாவில் வணிக பிரிவில் பட்டம் பெற்றவர். கல்லூரி நாட்களில் தனது இசை திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு, தனி இசை குழு ஆரம்பித்தார்.
2011 ஆம் ஆண்டு முதல் தனியாக யூ ட்யூப் கவர் சாங் வெளியிட்ட இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இவரது இசை திறமைக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின்னர் ஜோனிதா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, ஜோனிதா உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்திவருகிறார்.
இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வபோது மாடலிங் செய்து வருகிறார், அந்த வகையில் ஒரு தனியார் வலைத்தள பக்கத்தில் முன்னழகை காட்டி வெளியிட்ட படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…
தமிழ் சினிமாவில்…