தமன்னாவுக்கு போட்டியாக தொடையை காட்டும் பிரபல பாடகி.. சும்மா அள்ளுது போங்க!....

by சிவா |   ( Updated:2022-03-14 15:10:16  )
jonita
X

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாக பல ஹிட் படங்களை பாடியவர் ஜோனிடா காந்தி. ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் இவர்தான். டாக்டர் படத்தில் இடம் பெற்ற ஹிட் பாடலான ‘செல்லம்மா’ பாடலையும் இவர்தான் பாடியிருந்தார்.

jonita

இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்ட ஜோனிடா கனடாவில் வணிக பிரிவில் பட்டம் பெற்றவர். கல்லூரி நாட்களிலேயே தனி இசை குழுவும் ஆரம்பித்தவர் இவர். இவர் பாடிய யுடியூப் கவர் சாங் மூலம் இவருக்கு ரசிகர்கள் உருவாகினர்.

jonita

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங்கும் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: இப்படி போஸ் கொடுத்தே மனச கலச்சிட்டியே!… சூடை ஏத்தும் நடிகை ரேஷ்மா…..

jonita

இந்நிலையில், தமன்னா போல் தொடையை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நடிகைகளுக்கே டஃப் கொடுத்துள்ளார்.

jonita

Next Story