கண்ணாடி சட்டையில் பளிச்சின்னு தெரியுது அழகு!…மொத்தமா காட்டும் அரபிக்குத்து பாடகி…

Published on: March 12, 2022
jonita4
---Advertisement---

விஜய் நடித்து வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிதா காந்தி. டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலையும் இவர்தான் பாடியிருந்தார். இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

jonita-aniruth
jonita-aniruth

இளம் வயதிலேயே இசை துறையில் ஆர்வம் கொண்ட ஜோனிதா கனடாவில் வணிக பிரிவில் பட்டம் பெற்றவர். கல்லூரி நாட்களிலேயே தனி இசை குழுவும் ஆரம்பித்தார்.

jonita2_cine

யுடியூப் கவர் சாங் மூலம் இவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இவரது இசை திறமைக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின்னர் ஜோனிதா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்திவருகிறார்.

இதையும் படிங்க: பளபளன்னு மின்னுது மேனி…இது சுவையான பால் பேணி…டாப் ஆங்கிளில் சூடேத்திய அஞ்சனா…

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வபோது மாடலிங் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

jonita

இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து தொடையை காட்டியவாறு சோபாவில் சாய்ந்திருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை இம்சை செய்துள்ளார். அதிலும், அவர் சிவப்பு நிறத்தில் அவர் அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும் அளவுக்கு இருக்கிறது அவர் அணிந்திருக்கும் கண்ணாடி போன்ற சட்டை.

jonita

இதைக்கண்டு ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

jonita

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment