லெக் பீஸ் கும்முன்னு இருக்கு!..நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அரபிக்குத்து பாடகி…

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிடா காந்தி. டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலையும் இவர்தான் பாடியிருந்தார். இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல்…

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற ‘அரபிக் குத்து’ பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியவர் ஜோனிடா காந்தி. டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா பாடலையும் இவர்தான் பாடியிருந்தார். இவர் ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

jonita gandhi
jonita gandhi

பாலிவுட் சூப்பர்ஸ்டார் “ஷாருக்” நடித்த “சென்னை எக்ஸ்பிரஸ்” படத்தில் முதலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்திவருகிறார்.

jonita

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

jonita

இந்நிலையில், தமன்னாவை போல தொடையை காட்டி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

jonita

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *