ஐயோ!..இது பிட்டு பட ரேஞ்சு!...அரபிக்குத்து பாடகியின் கவர்ச்சி விருந்து...

தற்போது வளரும் பாடகியாக மாறியிருப்பவர் ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி’ படத்தில் இடம் பெற்ற ‘மென்டல் மனதில்’ பாடல்தான் இவர் பாடிய முதல் பாடல். ஏ.ஆர்.ரஹ்மான் இவரை அறிமுகம் செய்தார்.

jonita

அதற்கு பின்னர் ஜோனிடா பாடிய பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, தற்போது உலகம் முழுவதும் சொந்தமாக இசை கச்சேரி நடத்தி வருகிறார்.

jonita

அனிருத் இசையமைக்கும் படங்களில் நிச்சயம் இவர் ஒரு பாடல் பாடுவார். பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடலை பாடியது இவர்தான்.

jonita

இசை நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் இவர், அவ்வப்போது மாடலிங் செய்து வருகிறார். அதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் போஸ் கொடுத்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

jonita

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் டூ வீலரில் அவர் அமர்ந்திருப்பது போல சமீபத்தில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. அதில் சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளோம்.

jonita

Related Articles
Next Story
Share it