Categories: latest news

முதல் படம் செம பல்ப் வாங்குச்சு… அடுத்த வாய்ப்புக்காக 27 வருடம்… சீக்ரெட் சொல்லும் ஜோதிகா…

Jothika: நடிகை ஜோதிகா தென்னிந்திய சினிமாவில்  பிஸி நடிகையாக வலம் வந்தாலும் அவரால் இந்தியில் பெரிய அளவில் வளர முடியவில்லை. பெரிய கேப்பிற்கு பின்னர் மீண்டும் இந்தியில் நடிக்கும் ஜோதிகா 27 வருட இடைவேளை ஏன் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகை ஜோதிகா. தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து ஹிட் அடித்தவர். தமிழில் வாலி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். சின்ன ரோல் என்றாலும் ஜோதிகாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்ந்து அவருக்கு தமிழில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் குவிந்தது.

இதையும் படிங்க: ஒரு விளம்பரத்துக்கு 2 கோடியா? பெரிய தொகை கொடுத்தும் வேண்டாம் என மறுத்த சாய் பல்லவி…

இதைத்தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக முழுமையான நாயகியாக நடித்தார். அப்படமும் நல்ல வரவேற்பார் கோலிவுட்டில் நடிகையாக தன்னுடைய அங்கீகாரத்தை பதித்தார். தமிழ் மலையாளத்தில் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தாலும், ஜோதிகா முதல்முறையாக நாயகியாக அறிமுகமானது ஹிந்தி திரையுலகில் தான். ஆனால் அவர் முதல் படமே தோல்வில்தான் முடிந்தது.

இதனால் அவருக்கு தொடர்ச்சியாக அங்கு வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. இது குறித்து தற்போது ஜோதிகா தன்னுடைய ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், பாலிவுட்டை பொறுத்தவரையில் நீங்கள் தென்னிந்தியர் என்பதை தெரிந்து கொண்டால் உங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட கிடைக்காது. என் முதல் படம் தோல்வியில் அமைந்தாலும் என்னுடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் எனக்கு வாய்ப்புகள் தான் வழங்கப்படவில்லை.

இதையும் படிங்க: அந்த பாட்டு இல்லாததால் விஜயகாந்த் படத்தை வாங்க மறுத்த வினியோகஸ்தர்கள்! என்ன பாடல் தெரியுமா?

உங்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வேண்டுமென்றால் முதல் படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக இருக்க வேண்டும். நல்லவேளை ஆக எனக்கு தென்னிந்திய மொழிகளில் வாய்ப்பு கிடைத்ததால் நான் தொடர்ந்து தமிழில் மற்றும் மலையாளத்தில் நடித்து நாயகியாக உருவெடுத்தேன்.

முதல் படம் முடிந்து 27 வருடங்கள் ஆகும் வரை எனக்கு இந்தியில் இருந்து எந்த படத்தின் வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. அதனால் தான் நான் பாலிவுட்டில் நடிக்கவில்லை எனவும் குறிப்பிட்டிருக்கிறார். சமீபத்தில் தான் அவர் நடிப்பில் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்த சைத்தான் திரைப்படம் ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago