Categories: latest news

நக்மாவையும் மிஞ்சிய ஜோதிகாவின் இன்னொரு அக்கா.. அட இந்தப் பட ஹீரோயினா?

Actress Jyothika: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. 2000 ஆண்டுகளில் ஒரு டாப் ஹீரோயினாக வலம் வந்த ஜோதிகா பல வெற்றிப்படங்களில் நடித்தார். அஜித், விஜய், சூர்யா என சினிமாவின் பெரிய ஆளுமைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து மக்களின் பேராதரவை பெற்றார் ஜோதிகா. இவரை சினிமாவிற்கு கொண்டு வர காரணமாக இருந்தது நக்மா.

ஜோதிகாவின் வருகைக்கு முன்னரே நக்மாவும் ஒரு பெரிய நடிகையாகத்தான் கலக்கிக் கொண்டிருந்தார். ரஜினி, பிரபுதேவா, பிரபு, சரத்குமார் என பல முன்னனி ஸ்டார்களுடன் ஆட்டம் போட்ட நடிகையாக நக்மா வலம் வந்தார். இவர் நடிக்கும் காலத்தில் மிகவும் பிஸியான நடிகையாகவே காணப்பட்டார் நக்மா. அதனால் தன் தங்கையும் இந்த சினிமாவில் வந்தால் நன்றாக இருக்கும் என பல பேரிடம் சான்ஸ் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:‘குணா’ பட ஹீரோயினுக்கு நடந்த டார்ச்சர்? இந்த நடிகையின் சகோதரியா அவங்க.. குகையை விட மர்மமா இருக்கே

ஆனால் ஜோதிகாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே நக்மா அவருடைய இன்னொரு சகோதரியையும் சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சிஷ்யா என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ரோஷினிதான் நக்மாவின் இன்னொரு சகோதரி. ஜோதிகாவும் ரோஷினியும் உடன் பிறந்த சகோதரிகளாம். நக்மா இன்னொரு அப்பாவுக்கு பிறந்த சகோதரியாம்.

அதாவது நக்மா, ரோஷினி, ஜோதிகாவிற்கு ஒரு அம்மா இரண்டு அப்பா என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார். சிஷ்யா படம் சொல்லிக் கொள்ளும் படி போகவில்லை. இருந்தாலும் அடுத்ததாக அருண்விஜய் நடித்த துள்ளித்திருந்த காலம் படத்திலும் ரோஷினி நடித்திருப்பார். அந்தப் படமும் சரியாக ஓடவில்லை. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சிரஞ்சீவியுடன் நடித்திருக்கிறார் ரோஷினி.

roshini

இதையும் படிங்க: ஒரு சைக்கோவ முடிச்சி விட்டாச்சு… அடுத்த சைக்கோ ஆட்டத்தை க்ளோஸ் பண்ண போறாங்களோ?

இருந்தாலும் அவர் நடித்த எந்தப் படங்களும் சரியாக போகாததால் இந்த சினிமாவிற்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டார் ரோஷினி. அதன் பிறகே ஜோதிகாவை இறக்கியிருக்கிறார் நக்மா. ஆனால் ஜோதிகாவும் ரோஷினியும் அச்சு அசல் ஒன்று போல் இருப்பார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் குணா படத்தில் நடித்த நடிகையின் பெயரும் ரோஷினிதான். ஒருவேளை குணா பட நடிகைதான் ஜோதிகாவின் அக்காவா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். ஆனால் இருவரும் வேறு வேறு நடிகைகள்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

1 hour ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago