தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , ‘வெயில்’, எம்டன் மகன், 555, காளிதாஸ், செல்லமே என பல வெற்றிபடங்களை கொடுத்திருக்கிறர். இந்த நிலையில் நேற்று இவரது நடிப்பில் காளிதாஸ் படத்தின் தொடர்ச்சியாக காளிதாஸ் 2 வெளியானது. முதல் பாகம் நலல் வெற்றியானதால் இப்படத்திற்கு நலல் எதிர்பார்ப்பு நிலவியது. படத்திற்கு கலவையான விமர்சங்கள் வந்தன.
இந்த நிலையில் காளிதாஸ் 2 படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. Sacnilk தளம் வெளியிட்டுள்ள தகவலின்படி முதல் நாள் வெரும் ரூ 30 லட்சம் மட்டுமே வசூல் செய்து செய்துள்ளது. இது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…