Connect with us

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்… கோடியில் புரளும் விக்கி ஹேப்பி மூடில் நயன்!

kaathu vakkula rendu kathal

Entertainment News

அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்… கோடியில் புரளும் விக்கி ஹேப்பி மூடில் நயன்!

வசூல் வேட்டை ஆடும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகையான நயன்தாரா 7 வருடங்களாக இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

நானும் ரௌடி தான் படத்தின் காம்போவுக்கு பின்னர் இருவரும் சேர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இணைந்தனர்.

kaathu vakkula rendu kathal

kaathu vakkula rendu kathal

இப்படம் கடந்த ஏப்ரல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது வருகிறது.

ஒரு ஆண் இரு பெண்களுக்கு இடையே உள்ள காதல் மற்றும் மோதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் நல்ல நகைச்சுவை கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  படத்துல அந்த சீனு இல்லையாம்… வருத்தப்படும் உதயநிதி… மனைவி இருந்தும் மேடையில் கேட்டு அடம்….!

kaathu vakkula rendu kathal

kaathu vakkula rendu kathal

இந்நிலையில் விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்துள்ள இப்படம் தற்போது வரை ரூ 56 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top