இன்னும் கொஞ்சம் மேல ஏறாம பாத்துக்கோ!... வளச்சி வளச்சி காட்டும் சீரியல் நடிகை....
சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களி ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதனால்தான் இந்த சீரியலுக்கு அதிக டி.ஆர்.பி உள்ளது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.
ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவருக்கு பதில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், சற்று கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து நெட்டிசன்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், மேலேயும், கீழேயும் மறச்சி நடுவில் இடுப்பை மட்டும் மறைத்து போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கொஞ்சம் அளவா காட்டுமா!.. இந்த ரேஞ்சுல போனா கண்ட்ரோல் பண்ன முடியாது!…