கை இல்லாத ஜாக்கெட்டு கண்ணு கட்டுது!...சீரியல் நடிகையில் அசத்தல் புகைப்படங்கள்...

by சிவா |
kaaviya
X

இல்லத்தரசிகள் அதிகம் பேர் பார்க்கும் சின்னத்திரை சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முக்கியமான ஒன்றாகும். கூட்டுக்குடும்பம் மற்றும் உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலை பலரும் விரும்பி பார்க்கின்றனர். இந்த சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடிப்பு துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆனால், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போகவே சீரியல்களில் நடிக்க துவங்கினார்.

kaavya

சீரியலில் புடவை கட்டி குடும்ப பாங்காக நடிக்கும் காவ்யா சமூகவலைத்தளங்களில் மாடர்ன் உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.

kaavya

இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட்டில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

kaavya

Next Story