Connect with us

பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டியே!…தாறுமாறான கவர்ச்சியில் முல்லை நடிகை…

Entertainment News

பொசுக்குன்னு இப்படி காட்டிப்புட்டியே!…தாறுமாறான கவர்ச்சியில் முல்லை நடிகை…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகம் பேரால் பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு அதிக டி.ஆர்.பி உள்ளது. இந்த சீரியலில் முல்லை வேடத்தில் நடித்தவர் நடிகை சித்ரா.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக அவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, அவருக்கு பதில் அவரின் வேடத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. இவரும் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

kaaviya

ஆனால், சீரியலில் இழுத்தி போர்த்து நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் பகிரும் புகைப்படங்கள் வேற ரகம். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாகவும், ஹாட்டாகவும் போஸ் கொடுத்து அசரடித்து வருகிறார். இதைப்பார்க்கும் நெட்டிசன்கள்‘பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?’ என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.

kaaviya

இந்நிலையில், திடீரென இடுப்பு தெரிய சேலை கட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம்!… பீச் டிரெஸ்ஸில் மூடேத்திய திவ்யா பாரதி…..

kaaviya

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top