என்ன செல்லம் பொசுக்குன்னு கழட்டிப்புட்ட!.. பீச்சையே சூடாக்கிய முல்லை நடிகை....

by சிவா |
kaavya arivumani
X

kaavya arivumani

விஜய் டிவியில் பெரும்பாலான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அதிக டிஆர்பியை பெறும் இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

kaavya

kaavya

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றுதான் முல்லை கதாபாத்திரம்.

kaavya

இதில் நடித்த சித்ரா இறந்துவிட, அவருக்கு பதில் வந்தவர்தான் காவ்யா அறிவுமணி. சில மாதங்கள் இந்த முல்லை வேடத்தில் நடித்த காவ்யா, அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

இதையும் படிங்க: இப்படி காட்டினா ஏங்கி இளச்சி போயிடுவோம்!.. மாராப்ப விலக்கி அம்சமா காட்டும் சாந்தினி…

kaavya

சினிமா வாய்ப்புக்காக அவர் விலகியிருக்கலாம் என கருதப்பட்டது. சில படங்களில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், சின்ன சின்ன வேடங்கள்தான்.

kaavya

எனவே, சினிமாவில் எப்படியாவது வாய்ப்பை பெறவேண்டும் என்பதற்காக துவக்கத்தில் டீசண்டாக உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்த காவ்யா, சமீபகாலமாக கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளார்.

kaavya

இந்நிலையில், அரைகுறை உடையில் பீச்சில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

kaavya

kaavya

Next Story