சென்னையில் பிறந்து வளர்ந்த காவ்யா அறிவுமணி விஜய் டிவியில் அதிக டி.ஆர்.பியை பெற்ற ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்தவர்.
சில வருடங்கள் அந்த வேடத்தில் நடித்த முல்லை அவரின் நடிப்பால் சின்னத்திரை சீரியல் நடிகர்களை கவர்ந்தார். ஆனால், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகினார்.
அதன்பின் நடிகர் பரத்துடன் இணைந்து ‘மிரள்’ என்கிற திரைப்படத்தில் நடித்தார். தனக்கு மேலும் நல்ல வாய்ப்புகள் வரும் என அவர் காத்திருக்கிறார்.
இதையும் படிங்க: உள்ள போடுறது மட்டும்தானா!..டிரெஸ் எங்க செல்லம்!.. தர்ஷா குப்தாவின் கவர்ச்சி விருந்து…
சீரியலில் புடவையை அணிந்து இழுத்தி போர்த்தி நடித்தால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்துகொண்ட காவ்யா, கொஞ்சம் கிளாமரான உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…